பதக்கம் பெற்றுத் தந்த மல்லேஸ்வரிக்கு பதவி உயர்வு
Subscribe to Oneindia Tamil
டெ ல்லி:
ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற மல்லேஸ்வரிக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு ஒரே ஒரு வெண்கலப் பதக்கம் மட்டும் கிடைத்தது. இந்த வெண்கலப் பதக்கத்தைஇந்தியாவுக்காக பெற்றுத்தந்தவர் மல்லேஸ்வரி.
மல்லேஸ்வரி இந்திய உணவுக் கழகத்தில் துணை மானேஜராக பணி புரிந்து வருகிறார். இவர் இந்தியாவுக்கு பதக்கம் வாங்கி கொடுத்ததை பாராட்டிஅவருக்கு இணை மானேஜராக பதவி உயர்வு அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய நுக்வோர் விவகாரத்துறை சாந்தகுமார் தெரிவிக்கையில் நிறுவனத்தின் சார்பில் ரூ 5 லட்சம் பரிசாக வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications