ரூ 300 கோடி வரி வசூல் செய்ய திருச்சி வருமானவரித்துறை திட்டம்
திருச்சி:
திருச்சி வருமானவரித்துறை அலுவலகம் இந்த ஆண்டு ரூ 300 கோடி வரை வருமான வரி வசூல் செய்வது என இலக்கு நிர்ணயித்துள்ளது.
திருச்சி வருமான வரி கமிஷனர் அலுவலகம் இந்த ஆண்டு ரூ 300 கோடி வரை வருமான வரி வசூல் செய்ய முடிவெடுத்திருக்கிறது.
இதுவரை ரூ 100 கோடி வரை வரி வசூல் செய்துள்ளதாகவும் திருச்சி வருமானவரித்துரை கமிஷனர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
அதிகமான வரி செலுத்துவோருக்கான சம்மான் விருது வழங்கும் விழாவில் பேசிய மூர்த்தி கூறியதாவது:
திருச்சி வருமான வரித் துறை நிர்ணயிக்கப்பட் இலக்கை அடையும் என்ற நம்பிக்கை உள்ளது. சென்ற ஆண்டு திருச்சி வருமான வரித் துறை ரூ 225 கோடி வரைமட்டுமே வரி வசூல் செய்துள்ளது.
திருச்சி,கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், விழுப்புரம், கூடலூர் மற்றும் பாண்டிச்சேரியை உள்ளடக்கிய நகரங்களில் 3லட்சம் வருமான வரி செலுத்துவோர் உள்ளனர் என கூறினார்.
யு.என்.ஐ.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications