சேலத்தில் போலி அடையாள வைத்திருந்தவர் கைது
சென்னை:
சேலத்தில் ஒருவர் போலி வாக்காளர் அடையாள அட்டை பெறப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டு கைது செய்யப்படடுள்ளார்.
இந்த தகவலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வாக்காளர் பெயர் சேர்ப்புக்கு விண்ணப்பிக்க கடந்த 30-ம் தேதி வரை கால நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. அதன் படி விண்ணப்பம் செய்தவர்களின் படிவங்களை சரிபார்க்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
தேர்தல் கமிஷன் சார்பாக மாவட்ட வாரியாக குழுக்கள் அனுப்பப்பட்டு போலி அடையாள அட்டையை பரிசோதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த சோதனையில் சேலம் சட்டசபை தொகுதியில் போலி அடையாள அட்டை வைத்திருந்த பச்சப்பட்டி ராம கிருஷ்ணன் கைது செய்யப்பட்டார்.
வேலூர் மாவட்டத்தில் குணசேகரன், நடராஜன், ஞானம் ஆகிய 3 பேரும் போலி அடையாள அட்டை பெற முயன்றதால், அவர்கள் மீது கிரிமினல் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
மன்னார்குடியைச் சேர்ந்த ஆதிமுத்து அவரது தம்பி பெயரில் போலி அடையாள அட்டை பெற முயன்றதால், அவர் மீதும் கிரிமினல் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
வாக்காளர்கள் போலி அடையாள அட்டை பெற முயன்றால் அவர்கள் மேல் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே யாரும் அது போன்றமுயற்சியில் ஈடுபட வேண்டாம் என எச்சிரிக்கைப்படுகின்றனர் என கூறியுள்ளார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications