புலிகளுக்கும், தமிழக அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு?
கொழும்பு:
தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளுக்கும், இலங்கை விடுதலைப் புலிகளுக்கும் இடையே தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து இலங்கை அரசின்உதவியுடன் புலனாய்வு நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.
இது குறித்து இந்திய சிபிஐ அதிகாரிகள் மூன்று பேர், இலங்கை உயர் போலீஸ் அதிகாரிகளுடன் பேசினார்கள்.
அவர்கள் தமிழ் நாட்டிலுள்ள அரசியல்வாதிகளில் குறிப்பாக, வைகோ மற்றும் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறன் ஆகியோருக்கு விடுதலைப்புலிகளுடன் தொடர்பு இருக்கலாம் என்று அவர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
மூன்று பேர் கொண்ட இந்த சிபிஐ குழு, இலங்கை போலீஸார், ராணுவ வீரர்கள், அட்டர்னி ஜெனரல் ஆகியோருடன் இதுகுறித்து ஆலோசனை நடத்தியுள்ளது.
இது குறித்து அவர்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள நிக்ஸன் என்ற விடுதலைப் புலியை விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
திடீரென்று அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த பிரபாகரன் அழைப்பு விடுத்திருப்பது குறித்தும் அவர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications