டிச. 7 ல் சென்னையில் இருதய சிகிச்சை மாநாடு
சென்னை:
சார்க் நாடுகள் உள்பட 12 நாடுகளைச் சேர்ந்த இருதய மருத்துவ நிபுணர்கள் கலந்து கொள்ளும். இந்திய இருதயமருத்துவக் கழகத்தின் 52-வது மாநாடு சென்னையில் இந்த மாதம் துவங்குகிறது.
சார்க் நாடுகளின் இருதய சிகிச்சையில் புகழ் பெற்ற மருத்துவர்கள் கலந்து கொள்ளும் மருத்துவ மாநாடுசென்னையில் இந்த மாதம் 7-ம் தேதி துவங்குகிறது.
இது குறித்து மாநாட்டு அமைப்புச் செயலாளர் டாக்டர் ஜெயராஜ், டாக்டர் இளங்கோவன், டாக்டர் ஜே.எஸ் மூர்த்தி,டாக்டர் பாலகுரு ஆகியோர் சனிக்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:
இந்த மாநாடு 6 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் நடை பெறுகிறது. இந்தியாவின் புகழ் பெற்ற இருதய நோய்மருத்துவர்களும், அமெரிக்கா,லண்டன், ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி நாடுகளிலிருந்து மருத்துவ நிபுணர்களும்இதில் கலந்து கொள்கின்றனர்.
இலங்கை, நேபாளம், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய சார்க் நாடுகளிலிருந்து மருத்துவ நிபுணர்கள் உள்பட 3ஆயிரம் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
இந்த மாதம் 7-ம் தேதி சென்னையில் துவங்கும் இந்த மாநாட்டை தமிழக முதல்வர் கருணாநிதி துவக்கி வைக்கிறார்.பொதுமக்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியும் இந்த மாநாட்டை ஒட்டி நடைபெறுகிறது. இருதய நோய் சம்பந்தமானகேள்விகளுக்கு மருத்துவர்கள் பதிலளிப்பார்கள் என கூறினார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications