கடற்படை தளபதிக்குக் கொலை மிரட்டல்
டெல்லி:
ஒரு வருடமாக தனக்குக் கொலை மிரட்டல் வந்துள்ளதாக கடற்படை தளபதி சுசில் குமார் பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார்.
கடற்படை தளபதி சுசில் குமார் வீடு டெல்லி ராஜாஜி மார்க் பகுதியில் உள்ளது. அவரைக் கொல்லும் நோக்கத்தில் மர்ம மனிதன் ஒருவன் கடந்தவியாழக்கிழமை இரவு துப்பாக்கியுடன் சுசில் குமார் வீட்டு வளாகத்துக்குள் ஏறிக் குதித்தான்.
ஆனால் பாதுகாப்புப் படை வீரர்கள் துப்பாக்கியால் சுட்டதால் அவன் தப்பியோடி விட்டான். மர்ம மனிதன் சுட்டதில் ஒருவர் காயம் அடைந்தார். இதுகுறித்து விசாரணை நடந்தது.
கொலை மிரட்டல்:
இதற்கிடையே தனக்கு ஒரு வருடமாக கொலை மிரட்டல் வந்ததாக சுசில் குமார் கூறியுள்ளார். என்னைப் போல் மிகப் பெரிய பதவிகளில்இருப்பவர்களுக்கு இதே போல் கொலை மிரட்டல் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாது.
கமாண்டோ வீரர்கள்:
சுசில்குமாரின் வீட்டுக்குள் மர்ம மனிதன் நுழைந்ததைத் தொடர்ந்து அங்கிருந்த பாதுகாப்புப் படையினர் மாற்றப்பட்டு அவர்களுக்கு பதிலாக மும்பையில்இருந்து வரவழைக்கப்பட்ட கடற்படை கமாண்டோக்கள் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications