வீரப்பனைப் பிடிக்க ராணுவம் தேவையில்லை: ஜார்ஜ் பெர்னான்டஸ்
பெங்களூர்:
வீரப்பனைப் பிடிக்க எல்லைப் பாதுகாப்பு படையை அனுப்புவது என மத்திய அரசு எடுத்த முடிவு அதிருப்தி அளிப்பதாக உள்ளது என ராணுவ அமைச்சர் ஜார்ஜ்பெர்னான்டஸ் தெரிவித்துள்ளார்.
பெங்களூர் வந்திருந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
வீரப்பன் பிரச்சனை போலீஸ் சம்பந்தப்பட்டது என ஏற்கனவே சொல்லி விட்டேன். முன்பு ஒரு முறை வீரப்பன், போலீஸ் பிடியில் சிக்கினார். அவர்கள்அவரைக் கைது செய்து காவலில் வைத்திருந்தனர்.
ஆனால் தற்போது வீரப்பன் என்ற தனிமனிதனுக்காக ராணுவத்தை அனுப்புவது புத்திசாலித்தனம் ஆகாது. வீரப்பனால் நாட்டுக்கே ஆபத்து என்ற நிலைவந்தால்தான் ராணுவத்தை அனுப்ப வேண்டும்.
அப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்படாத போது வீரப்பனைப் பிடிப்பதற்காக ராணுவத்தை அனுப்பது எனக்கு அதிருப்தி அளிப்பதாகவே உள்ளது என்றார் ஜார்ஜ்பெர்னான்டஸ்.
முன்னதாக, வீரப்பனைப் பிடிப்பதற்காக கர்நாடக, தமிழக அதிரடிப் படை வீரர்கள் காட்டுப் பகுதியில் முகாமிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுவருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications