50-வது குடியரசு தினத்தையொட்டி புது தபால் தலைகள்
சென்னை:
இந்திய தபால் துறை இந்தியாவின் 50-வது குடியரசு தின விழாவை கொண்டாடும் விதமாக 6 புதிய தபால்களை வெளியிட இருக்கிறது.
டிசம்பர் மாதம் 7-ம் தேதி இந்த தபால் தலைகள் கல்கத்தாவில் நடைபெற இருக்கும் இந்திய-ஆசிய சர்வதேச தபால் தலை கண்காட்சியின் போதுவெளியிடப்படும்.
இந்தியா குடியரசு நாடாகி 50 வருடம் நிறைவடைகிறது. இதை சிறப்பிக்கும் விதமாக இந்த தபால் தலைகள் வெளியிடப்படுகின்றன.
இது குறித்து திங்கள் கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த தபால் தலைகள் ஒவ்வொன்றின் விலையும் ரூ 3 என கூறப்பட்டுள்ளது. தபால் தலையின்முதல் கவர் (ஃபர்ஸ்டே கவர்) விலை ரூ 2 ஆகும்.
முதல் தபால் தலையில் சிந்து சமவெளி காலத்தில் இறக்குமதி செய்யப்பட்டு கல்களைக் கொண்டு செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டநெக்லஸ்களின் படம் பொறிக்கப்பட்டிருக்கும்.
இரண்டாவது தபால் தலையில் முகாலயர் காலத்தில் செய்யப்பட்ட கலையுணர்வு மிக்க தங்க நகைகளின் படம் பொறிக்கப்பட்டிருக்கும.
மூன்றாவது தபால்தலையில் விலை உயர்ந்த கற்களின் படம் பொறிக்கப்பட்டிருக்கும். நான்காவது தபால் தலையில் 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்தநெக்லேசின் படம் பொறிக்கப்பட்டிருக்கும்.
19-ம் நூற்றாண்டில் இந்தியாவில் திருமணத்திற்காக பயன்படுத்தப்பட்ட தாலியும், 18-ம் நூற்றாண்டில் கோவிலில் பயன்படுத்தப்பட்ட நகைகளும்ஐந்தாவது மற்றும் ஆறாவது தபால் தலையில் பொறிக்கப்பட்டிருக்கும்.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications