போரினால் கடும் நிதி நெருக்கடியில் இலங்கை
கொழும்பு:
விடுதலைப் புலிகளுடன் போரில் ஈடுபட்டுள்ள இலங்கை அரசு ராணுவத்துக்கும், ஆயுதங்களுக்கும் பெரும் அளவில் பணத்தைசெலவழித்து வருவதால் பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது.
இந்த ஆண்டுக்கு ரூ. 52.43 பில்லியனை ராணுவத்துக்காக இலங்கை ஒதுக்கியது. ஆனால், செலவு ரூ. 83 பில்லியனைத்தொட்டுவிட்டது என பாதுகாப்புத்துறை துணை அமைச்சர் பெய்ரிஸ் கூறினார். நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டைதாக்கல் செய்த அவர் இதனைத் தெரிவித்தார்.
யாழ்பாணத்துக்கு ஆயுதங்கள் அனுப்பவும், படையினரை அங்கே தங்க வைக்கவும் பெரும் அளவில் பணம் செலவாகிறதுஎன்றார்.
இதையடுத்து பல நிதி அமைப்புகள், வங்கிகளிடமிருந்தும் அரசு பணத்தை கடன் வாங்கி வருகிறது. இதனால், நாட்டில் பெரும்நிதித் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நிதி குறைவாக இருப்பதால் வட்டி 12 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக உயர்ந்துள்ளது.இதனால் கடன் வாங்கி தொழில் நடத்தும் தனியார்துறையினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஏப்ரலில் கடும் தாக்குதலைத் தொடங்கிய புலிகள் யாழ்பாணத்தை மீண்டும் கைப்பற்ற தீவிரமாகப் போராடி வருகின்றனர்.
இதையடுத்து அரசின் அனைத்து நிதியையும் ராணுவத்துக்குத் திருப்பிவிட்டார் சந்திரிகா குமாரதுங்கா. போர் நிதிக்காக வரிகள்உர்த்தப்பட்டன, பணத்தின் மதிப்பைக் குறைத்தார். ஆனாலும் பற்றாக்குறையை போக்க முடியவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications