அமைச்சர்-புலிகள் தொடர்பு: சர்ச்சை தொடர்கிறது
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி கூட்டுறவுத் துறை அமைச்சர் தேனி.ஜெயக்குமாருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு உள்ளது என்று பொதுப்பணித் துறை அமைச்சர்கண்ணன் கூறியது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று தமிழ் மாநில காங்கிரஸ் பாண்டிச்சேரி பிரிவு தலைவர் பாலாஜி தெரிவித்தார்.
அவரும், செய்தித் தொடர்பாளர் பாலனும் நிருபர்களிடம் கூறியதாவது:
தேனி ஜெயக்குமாருக்கு, விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருக்கிறது என்று கண்ணன் கூறியது ஆதாரமற்றது. தேவையில்லாதது.
நிஜமாகவே அமைச்சருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு இருந்தால் கண்டிப்பாக கண்ணன் அதற்கான ஆதாரங்களை முதல்வர் சண்முகத்திடமும்,டிஜிபியிடமும் காண்பித்திருக்க வேண்டும்.
இது குறித்து அனைத்து விதமான விசாரணைக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் ஒத்துழைப்பு நல்கும். ஏனெனில் உண்மையான குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும்என்றனர்.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications