செவ்வாய்கிரகத்தில் பயிற்சி: 3 இந்திய சிறுவர்கள் தேர்வு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
செவ்வாய் கிரகத்தில் கோள்கள் குறித்து பயிற்சி பெற மூன்று இந்திய சிறுவர்களை அமெரிக்கா தேர்ந்தெடுத்திருக்கிறது.
அமெரிக்காவின் ரெட் ரோவா கோர்ஸ் என்ற அமைப்பு உலகம் முழுவதும் இருக்கும் சிறந்த 9 குழந்தைகளை தேர்ந்தெடுத்து செவ்வாய் கிரகத்தில்கோள்கள் குறித்த பயிற்சி மேற்கொள்ள தேர்ந்தெடுத்திருக்கிறது.
இந்த பயிற்சிக்காக இந்தியாவிலிருந்து ஷலீன், ராஜந்திரா ஹர்தல்கா, தான்மே சஞ்சய் ஆகிய மூவரை தேர்ந்தெடுத்துள்ளது.
இந்த மூவரும் புதன்கிழமையன்று பிரதமர் வாஜ்பாயை அவரது இல்லத்தில் சந்தித்து தாங்கள் செவ்வாய்கிரக கோள்கள் பற்றிய பயிற்சிகாகதேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறித்து தெரிவித்தனர். பிரதமர் அவர்களுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications