மினார் இடிப்பு: 4 இந்து முன்னணியினர் கைது
Subscribe to Oneindia Tamil
கோவை:
சத்திய மங்கலத்தில் நடந்த மினார் இடிப்புச் சம்பவம் தொடர்பாக இந்து முன்னணியைச் சேர்ந்த நான்கு பேரைப்போலீசார் கைது செய்தனர்.
சத்திய மங்கலத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மினார்களைச் சேதப்படுத்தியது தொடர்பாக ஜமாஅத்மற்றும் முஸ்லிம் பேரவையினர் ஆர்ப்பாட்டம் சாலை மறியல் செய்தனர்.
இதையடுத்து இந்து முன்னணியைச் சேர்ந்த நான்கு பேரைப் போலீசார் கைது செய்தனர். இவர்ளில்சத்தியமங்கலத்தைச் சேர்ந்த பத்ரிநாத் (24), சரவணன் (25), சீனிவாசன் (24), ரமேஷ் (23) ஆகியோர் அடங்குவர்.
இந்நிலையில் அங்கு பதட்டமான சூழ்நலை ஏற்பட்டது. எனவே அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இதையடுத்துஅங்கு பதட்டம் குறைந்து அமைதி ஏற்பட்டது.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications