கபில்தேவ், நிகில் சோப்ராவிடம் மாதவன் விசாரணை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கிரிக்கெட் வீரர்கள் கபில்தேவ், நிகில் சோப்ரா ஆகியோரிடம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஊழல் தடுப்புஆணையர் மாதவன் விரைவில் விசாரணை நடத்த உள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை சென்னை வந்த மாதவன் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விசாரணை அதிகாரி பெளல் காண்டன் மற்றும் இந்தியகிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் ஏ.சி.முத்தையாவை சந்தித்துப் பேசினார்.
கான்பூரிலும், ராஜ்கோட்டிலும் நடக்கவுள்ள ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலிருந்து நிகில் சோர்பா நீக்கப்பட்டுள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications