குருவாயூர் கோவில் காணிக்கை ஸ்டேட் பாங்கில் முதலீடு
குருவாயூர்:
குருவாயூர் கோயிலுக்குச் சொந்தமான 300 கிலோ தங்கம், ஸ்டேட் பாங்கில் முதலீடு செய்யப்பட்டது. இதனால் கோயிலுக்கு ஆண்டுக்கு 30 லட்ச ரூபாய்வட்டியாக கிடைக்கவுள்ளது.
திருப்பதி வெங்கடேசப் பெருமாளுக்கு அடுத்தபடியாக பணக்கார சாமிகளில் உயர்ந்து நிற்பவர் குருவாயூரப்பன். இந்தக் கோயிலுக்கு மட்டும் ஆண்டுமுழுவதும் சீரான வருமானம் வந்து கொண்டே இருக்கும்.
பக்தர்கள் தங்கம் வெள்ளி உட்பட பல்வேறு பொருட்களைக் காணிக்கையாக்கி வருகின்றனர். இவ்வாறு காணிக்கையாக வந்த பொருட்களில்தங்கமாக 300 கிலோ சேர்க்கப்பட்டுள்ளது.இந்த தங்கம் தற்போது ஸ்டேட் பாங்க்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு ஆண்டுக்கு ரூ. 30 லட்ச ரூபாய் வட்டியாக கிடைக்கவுள்ளது. இந்த வட்டியைக் கொண்டு பக்தர்களுக்கு தேவையான தங்கும் இடம், திருமணமண்டபம் உட்பட அடிப்படை வசதிகள் மேற் கொள்ளப்படவுள்ளன. இந்த தகவலை குருவாயூர் தேவஸ்தான அதிகாரி வேணுகோபல் தெரிவித்துள்ளார்.
-
தங்கம்.. இந்திய மக்களின் ஆசையை குழி தோண்டி புதைத்த வரி.. 2 வாரத்தில் தலைகீழாக மாறியது! -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
UPI-யில் பெரிய மாற்றம்.. அமலுக்கு வந்த புதிய விதிமுறைகள்.. இனி பணம் அனுப்புறப்ப ரொம்ப கவனம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications