வருகிறது வனக் காவல் படை
ஈரோடு:
அஸ்ஸாம் ரைபிள் படையைப் போன்றே உள்ளூர் இளைஞர்களைக் கொண்டு புதிய படை ஒன்றை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.
இந்தப் படையைக் கொண்டு காடுகளில் பதுங்கும் தீவிரவாதக் கும்பலை எளிதாக அடையாளம் கண்டு பிடிக்க முடியும்.
அசாம் ரைபிள் படை:
அஸ்ஸாம் ரைபிள் படை, காட்டுப் பகுதிகளில் வாழும் இளைஞர்களைக் கொண்டு உருவாக்காப்பட்டது. இவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி உள்படஅனைத்து பல பயிற்சிகளை அரசு அளித்துள்ளது.
புதிய ரைபிள் படை:
இதே போன்று சத்தியமங்கலம், நீலகிரி வனப்பகுதி உள்பட பல்வேறு இடங்களில் உள்ள இளைஞர்களைத் திரட்டி, அவர்களுக்குச் சிறப்பு பயிற்சி அளிக்க அரசுமுடிவு செய்துள்ளது. இதன் முதற் கட்டமாக 500 இளைஞர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
இந்த இளைஞர்கள் ஏற்கனவே காடுகளில் வசித்து வருவதால், வன விலங்குகளிடமிருந்து தங்களை எளிதில் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
மேலும், இந்த இளைஞர்களுக்கு உணவுப் பிரச்னையும் எழாது. மேலும், மலைப் பகுதியில் நிலவும் காலச் சூழ்நிலை இவர்களுக்கு அத்துப் படியாகஇருக்கும். இத்தகைய படையை விரைவில உருவாக்கி அவர்களுக்கு 3 மாத காலப் பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பயிற்சி காலத்தின்போது இளைஞர்கள் துப்பாக்கி சுடுதல், நவீன ஆயுதங்களைக் கையாளும் முறை ஆகியவை குறித்தும் பயிற்சி அளிக்கப்படும். மேலும்,காடுகளுக்குள் புதிதாக ஊடுறுவும் நபர்களை எளிதில் அடையாளம் கண்டு, அவர்களை பிடித்து விசாரணை நடத்தவும் இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
தொடர் தாக்குதலில் படாமல், அவ்வப்போது திடீர் தாக்குதல்களில் ஈடுபடும் வீரப்பன் போன்றவர்களுடன் போராட இவர்களே சிறந்த முறையில்பணியாற்ற முடியும். மேலும், இந்த இளைஞர்களைப் பிடிக்க அரசு எடுக்கும் திடீர் முயற்சிகளால் வீண் செலவுகள் ஏற்படுவதும் தவிர்க்கப்படும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications