காட்டுப்பகுதியை ஹெலிகாப்டரில் சுற்றிப்பார்த்தார் டிஜிபி
கோவை:
தமிழக டிஜிபி ராஜகோபாலன் பண்ணாரி , சத்தியமங்கலம், காட்டுப் பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.
பின்னர் கோவை வந்த அவர், வீரப்பன் வேட்டையில் அடுத்த நடவடிக்கை குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மத்திய அரசின் உதவியாக மணிப்பூரிலிருந்து கோவை வந்து சேர்ந்த எல்லைப் பாதுகாப்பு படையினர் செவ்வாய்க்கிழமை பண்ணாரி முகாமிற்குப் புறப்பட்டுச்சென்றனர். இவர்களை வழி நடத்திச் செல்ல வந்த கமாண்டோ ஜார்ஜ் சாக்கோ, எல்லைப் பாதுகாப்பு படையினர் ஐ.ஜி., விஜயகுமார், டி. ஐ.ஜி., பீட்டர்,ஆகியோர் கோவையில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் பண்ணாரி, சத்திக் காடுகளை ஹெலிகாப்டரில் பார்வையிட்ட தமிழக டி.ஜி.பி ராஜகோபால், தனியார் விருந்தினர் மாளிகை ஒன்றில் தங்கினார்.
இந்த மாளிகையில் அதிரடிப்படை மற்றும் எல்லைப் பாதுகாப் பாதுகாப்பு படையின் வீரர்களிடம் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின்போதுவீரப்பனைப் பிடிக்க இது வ ர மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து விவாதித்தனர்.
மேலும், எல்லைப் பாதுகாப்பு படையின், அடுத்த கட்ட நடவடிக்கைகள், இருதரப்பு ஒத்துழைப்புகள், கூட்டுச் செயல் திட்டம் ஆகியவை பற்றிபேச்சுவார்த்தை நடத்தினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications