காம்ப்ளியிடம் வெளிநாட்டுப் பணம் திருட்டு
மும்பை:
கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி தனது பணம் கொள்ளையடிக்கப்பட்டது எனகொடுத்த புகாரின் அடிப்படையில், மும்பை போலீசார் வான்கடே விளையாட்டுஅரங்கில் இருக்கும் கார்வாரே விருந்தினர் இல்ல ஊழியர்களிடம் விசாரணைநடத்தினர்.
மும்பை மற்றும் குஜராத் கிரிக்கெட் அணிக்களுக்கு இடையே, மும்பை வான்கடேவிளையாட்டு அரங்கில் சில நாட்களுக்கு முன் ரஞ்சிக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிநடந்தது. அப்போது மும்பை வீரரும், இந்திய அணியின் முன்னாள் வீரருமானவினோத் காம்ப்ளி அங்குள்ள விருந்தினர் அறையில் தங்கி இருந்தார்.
போட்டியின் கடைசி நாளன்று அவரது அறையில் இருந்த லாக்கர் உடைக்கப்பட்டுஅதிலிருந்த ரூ. 80,000 மதிப்புள்ள வெளிநாட்டுப் பணம் மற்றும் சில அமெரிக்க வங்கிகாசோலைகள் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. இது குறித்து காம்ப்ளி போலீசில்புகார் செய்தார்.
விசாரணை நடத்திய போலீஸார், இந்தளவு வெளி நாட்டுப் பணத்தை ஏன் இங்குவைத்திருந்தார் என்பதற்கு விளக்கம் அளிக்குமாறு காம்ப்ளியிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
லாக்கரில், அதிக அளவில் வெளி நாட்டு பணத்தை வைத்திருந்த 2-வது இந்தியகிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி. இதற்கு முன்பு, முன்னாள் கேப்டன் சுனில்காவஸ்கர் ஜிம்கானா விளையாட்டு அரங்கில் அதிக அளவு வெளிநாட்டுப் பணம்வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications