கண்ணனுக்கு கரம் நீட்டுகிறது பா.ஜ.க.
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி அமைச்சரவையிலிருந்து சமீபத்தில் டிஸ்மிஸ் செய்யப்பட்ட முன்னாள்அமைச்சர் கண்ணன், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர முன்வந்தால் அதைவரவேற்போம் என்று தமிழக பாரதீய ஜனதாக் கட்சி பொதுச் செயலாளர் இல.கணேசன் கூறியுள்ளார்.
பாண்டிச்சேரியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பாண்டிச்சேரி, தேசியஜனநாயகக் கூட்டணியில் கண்ணன் சேர முன்வந்தால் அதை வரவேற்போம். அவர்சேர்ந்தால் கூட்டணிக்குப் புதிய பலம் கிடைக்கும். இருப்பினும் இதுவரை கண்ணன்சேருவது குறித்து எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.
தனது எதிர்காலம் குறித்து கண்ணன் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்றுதெரிகிறது. அவர் ஒரு மிகப் பெரிய சக்தி. அவர், காங்கிரஸ் அல்லது தமிழ் மாநிலகாங்கிரஸ் கூட்டணியில் சேருவார் என்று கூறுவதற்கில்லை.
கூட்டுறவுத் துறை அமைச்சர் ஜெயக்குமார் மீது கண்ணன் கூறிய புகார்கள் குறித்துமுதல்வர் சண்முகம் விசாரித்திருக்க வேண்டும். அதை விடுத்து டிஸ்மிஸ் செய்ததுதவறான முடிவு. இதன்மூலம் எதையோ மறைக்க வேண்டிய அவசரத்தில் முதல்வர்இருந்திருப்பாரோ என்ற சந்தேகம் ஏற்பட்டு விட்டது என்றார் அவர்.
யு.என்.ஐ.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications