ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை
வேலூர்:
வேலூர் மாவட்டம், ஆர்க்காடு வட்டம், மேச்சேரி என்ற கிராமத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலைசெய்து கொண்டனர். அவர்களது பிணங்கள், போலீஸாருக்குத் தெரியாமல் எரிக்கப்பட்டு விட்டன.
மேச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன் (50). இவரது மனைவி லலிதா (40). இவர்களுக்கு சத்யா (4),சத்தியமூர்த்தி (4) என்ற இரண்டு குழந்தைகள் இருந்தன. நீண்டகாலமாக லோகநாதன், உடல் நலம் சரியில்லாமல்இருந்து வந்தார். இந்த நிலையில், சித்தேரி என்ற கிராமத்தில் உள்ள ஏரி அருகே விஷம் குடித்து, குடும்பத்தோடுலோகநாதன் தற்கொலை செய்து கொண்டார்.
அவர்களது உடல்களை மீட்ட உறவினர்கள், போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்காமல் அவற்றை எரித்து விட முடிவுசெய்து, அதுபோலவே செய்து விட்டனர்.
தற்கொலைச் சம்பவம் குறித்து அறிந்த கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.) செல்வராஜ் போலீஸில் புகார்கொடுத்தார்.
போலீஸார் விரைந்து வந்து 7 பேரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications