துரிதகதியில் தடா கைதிகள் வழக்கு விசாரணை
பெங்களூர்:
மைசூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் குறித்து, தடா வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விரைவில் விசாரணை நடத்தி வழக்கை முடிவுக்குக்கொண்டு வரும் என்று கர்நாடக சட்டத்துறை அமைச்சர் சந்திரே கவுடா புதன்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூரில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
சந்தனக் கடத்தல் வீரப்பனுடன் தொடர்புடையவர்கள் என்று கருதப்பட்ட 121 பேர் மைசூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 51 பேர் தடாசட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீது தற்போது விசாரணை நடந்து வருகின்றது. தடா நீதிமன்றத்தில் ஊழியர்கள் பற்றாக்குறைவினால்தான் இவர்கள் மீது உடனடியாகவிசாரணை நடத்த முடியாமல் இருந்தது.
இதனால் ஓய்வுபெற்ற நீதித்துறை அலுவலர்களை கான்டிராக்ட் முறையில் பணியில் அமர்த்த அரசு முடிவு செய்துள்ளது. அந்தப் பணி முடிந்ததும் தினமும் தடாநீதிமன்றம் கூடி வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்கும் என்றார் சந்திரேகவுடா.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications