நெய்யில் கலப்படம் .. 6 பேர் கைது
கோவை:
அய்யப்பன் சீசனையொட்டி நெய்யில் கலப்படம் செய்து விற்பனை செய்த 6 பேரைப் போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி அருகே தன்னாசியப்பன் கோயில் வீதியில் ஒரு தொழிற்சாலை செயல்பட்டு வருவதாகப்போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் மற்றும் அதிகாரிகள் சென்று சோதனையிட்டனர்.
இந்த சோதனையில், 15 கிலோ அளவிலான வனஸ்பதி டின்கள் 68 இருந்தது. இந்த வனஸ்பதியுடன் கால் பகுதிஅளவு மட்டுமே நெய் கலந்து உருக்கி கலப்பட நெய்யை 6 பேர் சேர்ந்து தயாரித்துள்ளனர்.
பிராண்ட் இல்லாத இந்த நெய்யை கடைகளில் குறைந்த விலைக்கு விற்பனை செய்துள்ளனர். குறைந்த விலைக்குநெய் கிடைப்பதாகக் கருதிய அய்யப்ப பக்தர்கள் இதனை வாங்கிப் பயன்படுத்தி வந்துள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளாக இந்த நெய் வியாபாரம் செய்து பணம் சம்பாதித்துள்ளனர். சிவகங்கை, புதுச்சேரி, மாத்தூர்ஆகிய ஊர்களைச் சேர்ந்த கதிரேசன் (23), முனியாண்டி, சந்தானம், நாச்சியப்பன், தென்னரசு ஆகியோர் இந்தநெய் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதையடுத்து இவர்களைப் போலீசார் கைது செய்து விசாரணை செய்துவருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications