நெடுமாறன் மீதான வழக்கு தள்ளுபடி
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
வீரப்பனிடமிருந்து கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்டு வந்த நெடுமாறன் மீது வழக்கு பதிவுசெய்ய வேண்டும் என தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
வீரப்பனால் கடத்தப்பட்ட நடிகர் ராஜ்குமாரை மீட்க காட்டுக்குள் சென்ற தமிழர் தேசியஇயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் மீதும் அவருடன் சென்றவர்கள் மீதும் வழக்குப்பதிவுசெய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கேட்டு கர்நாடக மாநில போலீஸ் சங்கத்தலைவர் சசிதர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருந்தார்.
மனுவை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிகள் அரசியல் அமைப்பு 226வதுபிரிவின் படி அரசுக்கு உத்தரவிட முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications