குன்னூரில் கோவில் சிலை சேதம்
ஊட்டி:
குன்னூரில் முனீஸ்வரன் கோவிலில் சிலைகள் உடைக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு கடையடைப்பு, ஊர்வலம்நடந்தது. இதனால் நகரில் பதட்ட நிலை ஏற்பட்டது.
குன்னூர் அருகே பழைய அருவங்காடு பகுதி உள்ளது. இந்தப் பகுதியில், ஓட்டுப் பட்டறை கரபள்ளம் பகுதியில்மிகவும் பழமை வாய்ந்த முனீஸ்வரன் கோயில் உள்ளது.
இந்தக் கோயில் திறந்த வெளியில் இருந்து வருகிறது. இதில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு யாரோ சிலர் புகுந்துஅங்கிருந்த இரண்டு முனீஸ்வரன் சிலைகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
வழக்கம் போல வழிபாடு நடத்த பக்தர்கள் அங்கு சென்றுள்ளனர். அப்போது சிலை உடைக்கப்பட்டது தெரியவந்தது.சிலை உடைப்புச் சம்பவம் அருகில் இருந்த கிராமங்கள் உட்பட குன்னூர் நகரில் பரவியது. கடைகள்அடைக்கப்பட்டன. விஸ்வ இந்து பரிஷத்தைச் சேர்ந்த அரிகர கிருஷ்ணன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர்சிலை உடைக்கப்பட்ட கோயிலிருந்து ஊர்வலமாகச் சென்றனர்.
கோயில் சிலையை உடைத்தவர்களைக் கைது செய்ய வேண்டும் எனக் கோரி கோஷமிட்டனர். இதனால்,குன்னூரில் திடீர் பதட்டம் ஏற்பட்டது தணிந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திறகு விரைந்து சென்றுநிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
-
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications