திருச்சி பாரத கனரக ஆலையில் 17 கோடியில் நவீன இயந்திரம்
திருச்சி:
ரூ 17 கோடி விலைமதிப்புள்ள நவீன ரக பைப் வளைக்கும் இயந்திரத்தை திருச்சி பாரத கனரக தொழிற்சாலை (பி.எச்.ஈ.எல்.) வாங்கியுள்ளது.
இந்த பைப் வளைக்கும் இயந்திரம் உலகில் ஒரு சில நாடுகளில் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பி.எச்.ஈ.எல். நிறுவன பொதுமேலாளர்ராமச்சந்திரன் இத்தகவலைத் தெரிவித்துள்ளார். பி.எச்.ஈ.எல். நவீனப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது.
அதிக ஆற்றல் மற்றும் அதிக அழுத்தம் கொண்ட நவீன பைப்புக்களை வளைக்க இந்த இயந்திரம் உதவும். 500 மெகாவாட் திறன் கொண்டபாய்லர்களை தயாரிக்க இந்த இயந்திரம் உதவும். இதுவரை இந்த பாய்லர்கள் வெளிநாடுகளிலிருந்துதான் வாங்கப்பட்டு வந்தன. இப்போது புதிய இயந்திரம்வந்துள்ளதால், இங்கேயே இதைத் தயாரிக்க முடியும். இதன் மூலம் குறிப்பிடத்தக்க அந்நியச் செலாவணி சேமிக்கப்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
இயந்திரத்தை இயக்க குறைந்த அளவிலான மின்சக்தியே தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications