2 நாளில் தபால் சேவை சீரடையும்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த தபால் சேவை அடுத்த இரண்டு நாட்களில் வழக்கம் போல் நடக்கும் என்று தமிழக தலைமைதபால் அதிகாரி ஜெயராமன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழகத்தில் மொத்தம் 12, 200 தபால் நிலையங்கள் உள்ளன. 92 தபால் நிலையங்களில் தபால் சேவைகள் முழு மூச்சுடன்தொடங்கி நடந்து வருகின்றன.
செவ்வாய்க்கிழமை அனைத்து தபால் நிலையங்களிலும் அனைத்து ஊழியர்களும் வந்திருந்தனர். சி பிரிவு ஊழியர்கள் 18, 435 பேர், 6800 போஸ்ட் மேன்கள்,4032 க்ரூப் டி ஊழியர்கள் மற்றும் ஏஜன்ட்டுகள் 25, 858 பேர் தபால் பட்டுவாடாவில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக கடந்த 13 நாட்களாகத் தேங்கிக் கிடந்த தபால் பணிகள் விரைவில் முடியும் என்றார் அவர்.
யு.என்.ஐ.
More From
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications