அப்துல் லத்தீப் மீதான வழக்கு தள்ளுபடி
டெல்லி:
காயிதே மில்லத் அறக்கட்டளையின் புதிய நிர்வாகிகள் கூட்டத்திற்குத் தடை விதிக்கக் கோரி தேசிய லீக் கட்சித் தலைவர் அப்துல் லத்தீப் தாக்கல் செய்திருந்தமனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
காயிதே மில்லத் அறக்கட்டளையின் பொதுச்செயலாளராக அப்துல் லத்தீப் இருந்து வருகிறார். அறக்கட்டளைக்குப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளநிர்வாகிகள் கூட்டத்திற்கு நிரந்தரத் தடை விதிக்க வேண்டும் என்று டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த மனுவை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ராஜேந்திர பாபு, பாலகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. அவர்கள் அளித்த தீர்ப்பில், லத்தீப்பின்வழக்கைத் தள்ளுபடி செய்வதாகத் தீர்ப்பளித்தனர்.
ஏற்கனவே இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்துல் லத்தீப் வழக்குத் தொடர்ந்திருந்தார். அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications