ஆப்கன் மீது ஐ.நா. பொருளாதார தடை
நியூயார்க்:
தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பில் உள்ள ஆப்கானிஸ்தான் மீது ஐ. நா. சபை பொருளாதாரத் தடையும், ஆயுதங்கள் வாங்குவதற்கான தடையையும் விதித்துள்ளது.
ஐ.நா.சபையில் உள்ள 15 பேர் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவுக்கு ஆதரவாக 13 பேர் வாக்களித்தனர்.மலேசியாவும், சீனாவும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி நடந்து வருகிறது. தலிபான் ஆட்சியாளர்கள் தீவிரவாதத்தை ஊக்குவிப்பவர்களாக உள்ளனர். அடுத்த 30 நாட்களுக்குள்ஆப்கானிஸ்தானில் தலைமறைவாக இருக்கும் செளதியைச் சேர்ந்த பயங்கரவாதி பின் லேடனை ஒப்படைக்க வேண்டும் என்றும் ஐ.நா. சபை கூறியுள்ளது.
1998 ம் வருடம் ஆகஸ்ட் மாதம் ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக மையங்களில் நடந்த குண்டுவெடிப்புச்சம்பவத்தில் தொடர்புடையவர் பின் லேடன் என்று அமெரிக்கா கூறியுள்ளது. இச்சம்பவங்களில் 225 பேர் கொல்லப்பட்டனர். 4,000 க்கும்மேற்பட்டோர் காயமடைந்தனர். லேடன், தற்போது ஆப்கானிஸ்தானில் தலைமறைவாக உள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications