செங்கோட்டையனுக்கு ஜாமீன் கிடைக்குமா?
சென்னை:
அண்ணா போக்குவரத்துக் கழக ஊழல் வழக்கில் 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்று தற்போது வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும்முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது வியாழக்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து அமைச்சராக இருந்தவர் செங்கோட்டையன். அப்போது அண்ணா போக்குவரத்துக் கழகத்துக்கு பஸ்பாடிகட்டுமானப் பொருட்கள், டிக்கெட் அச்சடித்தல் போன்றவற்றில் ரூ 72 லட்சம் ஊழல் நடந்ததாக அவர் மேல் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கில் செங்கோட்டையனுக்கும், அவரது உதவியாளர் எழிலுக்கும் 5 வருடக் கடுங்காவல் தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்தத் தண்டனையை எதிர்த்தும், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரியும் செங்கோட்டையன் சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளார். இந்தமனுவிற்கு வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கப்படுகிறது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications