நெல்லையில் சர்ச் தேர்கள் தீக்கிரை
நெல்லை:
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகேயுள்ள மைலப்பபுரத்தில் உள்ள கத்தோலிக்கச் சர்ச்சுக்குச் சொந்தமானசர்ச்சில் மரத்தாலான தேர்கள் நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்தன.
மைலப்பபுரம் சர்ச் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. சர்ச்சில் திருவிழா பவனிக்காக 3 மரத் தேர்கள்வைக்கப்பட்டிருந்தன. இவற்றில் ஒரு தேர் கனத்த மரச் சக்கரங்களுடன் கூடிய பெரிய தேர் ஆகும்.
இவை கோவில் வளாகத்தில் உள்ள ஒரு அறையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இந்த மரத் தேர்கள்புதன்கிழமை நள்ளிரவு தீப்பிடித்து எரிந்தன. இதைப் பார்த்த சிலர் அங்குள்ள மணியை அடித்து, ஊர் மக்களைஎழுப்பினர்.
நள்ளிரவில் ஆலயமணி ஒலிப்பதை கேட்டு ஊர் தலைவர் எல்.ஜெயராஜ் கோவிலுக்கு ஓடி வந்தார். மற்றும் பலர்பதறி அடித்துக் கொண்டு சர்ச்சுக்கு வந்தார்கள். தண்ணீரை ஊற்றித் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.அதற்குள் 2 தேர்கள் எரிந்து சாம்பலாகி விட்டன.
இதுபற்றி சிங்கம்பாறை பாதிரியாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் முக்கூடல் போலீசில் புகார் கொடுத்தார்.தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். தடயவியல் நிபுணர்கள் வந்து சம்பவஇடத்தில் இருந்த கைரேகைகளைப் பதிவு செய்தனர். சர்ச்சுகளில் உள்ள தேர்களில் எப்படி தீ விபத்து ஏற்பட்டதுஎன்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications