சோ-ஜெ.சந்திப்பில் ஒன்றுமில்லை .. கருணாநிதி
சென்னை:
துக்ளக் ஆசிரியர் மற்றும் ராஜ்ய சபா எம்.பி.யான சோவை, ஜெயலலிதா சந்தித்துப் பேசியதில் அரசியல் முக்கியத்துவம் எதுவும் இல்லை என்று முதல்வர்கருணாநிதி புதன்கிழமை தெரிவித்தார்.
அவர் சென்னையில் நிருபர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் திமுக வை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயேஜெயலலிதா பல செயல்களைச் செய்து வருகிறார்.
திமுக எதிர்ப்புக் கட்சிகளையும், திமுக வில் தற்போதுள்ள கட்சிகளையும் இழுத்து மஹா கூட்டணியை அமைக்கப் போவதாக அவர் கூறி வருகிறார்.
கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்திருந்த சோவை சில தினங்களுக்கு முன்பு அவரது அலுவலகத்துக்கே சென்று பேசினார் ஜெயலலிதா.
இதற்கு முக்கியத்துவம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்தச் சந்திப்பின் விளைவு போகப் போகத் தெரியும்.
ஜெயலலிதா அமைக்கவுள்ள மஹா கூட்டணிக்கு எதிராக திமுக கூட்டணி அமையுமா என்று கேட்கிறார்கள். நாங்கள் எந்தக் கூட்டணிக்கும் எதிராககூட்டணி அமைக்க வேண்டிய அவசியமில்லை. தற்போதுள்ள கூட்டணியே தொடரும் என்றார் கருணாநிதி.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications