ஜன. 1 முதல் மண்ணெண்ணெய் விலை குறைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் ஜனவரி 1 ம் தேதி முதல் மண்ணெண்ணெய் விலை குறைக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதிபுதன்கிழமை தெரிவித்தார்.
முதல்வர் கருணாநிதி தலைமையில் சென்னையில் புதன்கிழமை அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. கூட்டம்முடிந்தபின் முதல்வர் கருணாநிதி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
வரவிக்கும் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜனவரி 1 ம் நாள் முதல் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய்க்கு தற்போதுவிற்கப்படும் விலையிலிருந்து 60 பைசா வீதம் விலை குறைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மாதம் ஒன்றுக்கு 5 கோடி ரூபாய் அரசாங்கத்திற்கு செலவு ஏற்படும். மண்ணெண்ணெய்விலைக்குறைவு பொங்கலுக்கு மட்டுமா என்று கேட்கலாம். பொங்கலையொட்டி இந்த விலைக்குறைப்பைஆரம்பிக்கிறோம். எவ்வளவு காலத்திற்கு இந்த விலைக்குறைப்பு என்பதை பிறகு முடிவு செய்வோம் என்றார்முதல்வர் கருணாநிதி.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications