ஆதிவாசியைக் கொன்ற காட்டெருமை
Subscribe to Oneindia Tamil
கோவை:
காட்டெருமை தாக்கி ஆதிவாசி பலியானார். அவரைத் தாக்கிய எருமையும் இறந்து போனது.
கோவை மாவட்டம் வால்பாறையில் வன விலங்குகளுடன் மனிதர்கள் வாழ்ந்து வருகின்றனர். எஸ்டேட்டுகளில் தங்கிப் பணியாற்றும் இவர்கள்,அடிக்கடி வனவிலங்குகளின் தொல்லைக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்த எஸ்டேட்டுகளில் கீழ் பூனாச்சி எஸ்டேட் பகுதியில் உள்ள காப்புக் காடு என்ற இடத்தைச் சேர்ந்தவர் தங்கமுத்து (55). இவருக்கு காது கேட்காது.எனவே, புதன்கிழமை இரவு எஸ்டேட் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது ஒரு எருமை அவரைத் தாக்கியது.
இதில் குடல் சரிந்த அவர் பலியானார். அதே சமயம், அந்த எருமையும் அருகில் இறந்து கிடந்தது. இந்த சம்பவ இடத்தைப் போலீசார் மற்றும் வனத்துறையினர் பார்வையிட்டனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications