தாதாக்களுடன் தொடர்பு: இந்தி படத் தயாரிப்பாளர் கைது
மும்பை:
சோரி சோரி சுப்கே சுப்கே திரைப்படத்தின் இணை தயாரிப்பாளரை குற்றப்பிரிவு போலீசார்கைது செய்துள்ளனர்.
சோரி சோரி சுப்கே சுப்கே என்ற இந்தி திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர் ரஹீம் கான்அல்லாபக்ஷ் கான், தாதாக்களுடன் தொடர்பு வைத்திருந்ததற்காக மும்பை குற்றப்பிரிவுபோலீசாரால் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.
இது குறித்து குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்ததாவது:
ரஹீம் மும்பையின் வடமேற்கு பகுதியின் டி.என். நகரிலிருக்கும் அவருடைய வீட்டில்விசாரணை செய்யப்பட்டார். தனக்கு தாதாக்களுடன் தொடர்பு இருப்பதாக ஒப்புக்கொண்டார். அதன் பின் அவர் கைது செயய்ப்பட்டார்.
ரஹீம் மகாராஷ்டிரா அரசால் அமைக்கப்பட்டுள்ள குற்றப்பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில்வியாழக்கிழமையன்று ஆஜர் படுத்தப்படுவார் என தெரிவிக்கப்பட்டது.
சோரி சோரி சுப்கே சுப்கே திரைப்படத்தின் தயாரிப்பாளர் நஜீம் ரிஜ்வி இதே குற்றச்சாட்டுகாரணமாக டிசம்பர் மாதம் 13-ம் தேதி கைது செய்யப்பட்டு, தற்போது போலீஸ் காவலில்வைக்கப்பட்டுள்ளார் குறிப்பிடத்தக்கது.
யு,என்.ஐ.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications