இந்தியன் தாத்தா வுக்கு பதவி உயர்வு
கோவை:
கோவையில் போலீஸ் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றிய "இந்தியன் தாத்தாசுந்தர்ராஜன், ராஜமாணிக்கம் உட்பட 12 பேர் டி.எஸ்.பி.,யாகப் பதவி உயர்வுபெற்றுள்ளனர்.
தமிழ்நாடு காவல் துறையில் இன்ஸ்பெக்டர்களாகப் பணியாற்றிய 74 பேருக்கு பதவிஉயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசு உத்தரவு வெளியாகியுள்ளது.
இதில், கோவை நீலகிரி மாவட்டங்களில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன்,ராஜமாணிக்கம் ஆகியோர் உட்பட 12 பேருக்குப் பதவி உயர்வு கிடைத்துள்ளது.
கோவை மாநகர காட்டூர் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன், டி.எஸ்.பி யாகப் பதவி உயர்வுபெற்று மதுரை மதுவிலக்குப் பிரிவிற்குச் செல்கிறார்.
கோவையில் "இந்தியன் தாத்தா என்ற நற்பெயரை இவர் ஈட்டியுள்ளார்.பொதுமக்களிடையே நல்ல பெயர் பெற்ற இவருக்கு தமிழ்ச் சங்கம் பாராட்டிபரிசளித்துள்ளது.
தமிழக வரலாற்றில் ஒரே முறையில் 74 இன்ஸ்பெக்டர்கள் டி.எஸ்.பி.,யாகப் பதவிஉயர்வு பெற்றது இதுவே முதல் முறையாகும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications