ஈரோடு சாலை விபத்தில் 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
புதுச் சத்திரம் அருகே கார் லாரி மோதிக் கொண்டதில் இருவர் இறந்தனர். நான்கு பேர் காயமடைந்தனர்.
சேலம் மாவட்டம், கடம்பத்தூர் பட்டியில் பெருமாள் கோயில் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்தக் கோயிலுக்குசிலை எடுக்க காரில் இந்த ஊரைச் சேர்ந்த முத்துச்சாமி, வெங்கட்ராமன், சீனிவாசன், திருப்பதி, சுப்ரமணி , மற்றும்டிரைவர்முரளி ஆகியோர் சென்றனர்.
இவர்கள் சேலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது எதிரே நெல்பாரம் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி வந்துகொண்டிருந்தது. புதுச்சத்திரம் என்ற இடத்தில் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த டிரைவர் பாலமுரளி மற்றும் பாலசுப்ரமணி ஆகியோர் இறந்தனர். மேலும்நான்கு பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications