செங்கோட்டையன் ஜாமீனில் விடுதலை
சென்னை:
அண்ணா போக்குவரத்துக் கழகத்திற்கு பஸ் பாடி கட்டுமானப் பொருட்கள் வாங்கியதில் ரூ 75.42 லட்ச ரூபாய் ஊழல் செய்தது தொடர்பாக 5 ஆண்டுகள்கடுங்காவல் தண்டனை பெற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது.
தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அமைச்சர் செங்கோட்டையன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுச் செய்தார். இந்த மனுவை நீதிபதி அக்பர்பாஷா கதிரி விசாரித்தார். பின்னர் தண்டனையை நிறுத்தி வைப்பதாகவும், ரூ 50, 000 ரொக்கம் மற்றும் இரு நபர் ஜாமீனில் விடுவிக்கப்படுவதாகவும்நீதிபதி உத்தரவிட்டார்.
இவ்வழக்கில் தண்டனை பெற்ற செங்கோட்டையனின் உதவியாளர் எழிலுக்கும் ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 14 ம் தேதி தனிக்கோர்ட் நீதிபதி தார்வேஷ், செங்கோட்டையன், அவரது உதவியாளர் எழில் ஆகியோருக்கு 5 ஆண்டுகள்கடுங்காவல் தண்டனை விதித்தார். இவ்வழக்கில் தொடர்புடைய ஏஜன்ட் நடராஜனுக்கு 8 வருட கடுங்காவல் தண்ட ன விதிக்கப்பட்டது.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications