வீரப்பன் காட்டுக்குள் ஹெலிபேட் அமைகிறது
கோவை:
வீரப்பனைக் கண்டுபிடிக்க காட்டுப் பகுதியில் 5 ஹெலிகாப்டர் தளங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சந்தனக் கடத்தல் வீரப்பன் எங்குள்ளான் என்பதில் இன்னும் மர்மமே நீடித்து வருகிறது. வீரப்பன் காட்டுக்குள்ஏதாவது ஒரு குகையில் பதுங்கியிருக்கலாம் என்ற சூழ்நிலை நிலவி வருகிறது. அவ்வாறு பதுங்கியிருந்தால்வீரப்பனைப் பிடிப்பது அவ்வளது எளிதான காரியமாக இருக்காது.
காட்டுப் பகுதியில் வீரப்பனின் நடமாட்டமோ, அல்லது அவனது கூட்டாளிகளின் நடமாட்டமோ இருந்தால் தான்போதுமான தடயங்களோ, போதுமான அடையாளங்களோ கிடைக்கும்.
எனவே புரியாத புதிராக உள்ள தேடுதல் வேட்டையில், ஹெலிகாப்டரும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.அதிரடிப்படை மற்றும் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களுக்கு உதவவும் அவர்களைக் கண்காணிக்கவும் இந்தஹெலிகாப்டர் பயன்படுத்தப்படுகிறது. அடர்ந்த காட்டுக்குள் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள பல நவீனவசதிகள் இதில் உள்ளன.
ஹெலிகாப்டர் வந்திறங்க பிரத்தியோகமான சிமென்ட் தளம் எதுவும் தேவையில்லை. எனவே குறிப்பிட்ட சமவெளி உள்ள இடங்களை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், ஒகனேக்கல், அஞ்செட்டி,கொளத்தூர், ஏரியூர், ஆகிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
சத்தியமங்கலம் மற்றும் இதனையொட்டியுள்ள மலைப்பகுதிகளில் வீரப்பனைத் தேடி அதிரடிப்படையினர்குவிக்கப்பட்டுள்ளனர். போதுமான நம்பகமான தகவல்கள் கிடைக்காததால் இன்னும் அதிரடிப்படையினர்குழப்பமாகவே வலம் வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications