நகைக் கடை அதிபர் குடும்பத்துடன் தற்கொலை
கோவை:
தொழிலில் ஏற்பட்ட நஷ்டம், கடன் தொல்லையால், நகைப்பட்டறை அதிபர் மற்றும் அவரது குடும்பத்தினர் 5 பேரும் தற்கொலை செய்து கொண்டார்.
கேரள மாநிலம், கொடுங்கலூரைச் சேர்ந்தவர் கண்ணன் (45). இவரது மனைவி பாக்கியலட்சுமி (40). இருவருக்கும் ராஜேஷ் (14), முருகன் (10),தேவி (12) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.
கண்ணன் கோவையில் சொந்தமாக நகைக் கடை நடத்தி வந்தார். ஆனால், சில நாட்களில் தொழில் கடும் பாதிப்பிற்குள்ளானது. இந்த தொழில் நஷ்டத்தால்,குடும்பம் நடத்த கஷ்டப்பட்டார். எனவே, அருகில் இருந்த நகைக்கடை ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தார்.
ஆனால் பெற்ற கடனைக் கட்ட முடியவில்லை. கடன் தொல்லையால் தினம் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் 5 பேரும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தனர்.
டிசம்பர் 21ம் தேதி இரவு கண்ணன் மதுக் குடித்தார். பின்னர் பால் வாங்கி வந்து அதில் சயனைடைக் கலந்தார். அந்த பாலுடன் ரொட்டியை கலந்துகுழந்தைகளுக்கு கொடுத்தார். பின்னர் பாலை தானும் குடித்து விட்டு மனைவிக்கும் கொடுத்தார்.
இதில், அனைவரும் இறந்து போயினர். காலை வெகு நேரமாகியும் வீடு திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வீட்டிற்குள்பார்த்தனர்.
அப்போது அனைவரும் தூங்கிக் கொண்டிருப்பது போல் தோன்றியது. ஆனால் அவர்கள் இறந்திருக்கலாம் என சந்தேகப்பட்டு போலீசில் புகார்செய்தனர்.
போலீசார் கதவைத் திறந்து குடும்பத்துடன் இறந்து கிடந்த 5 பேரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications