ஸ்பிக் வழக்கு: ஜெ. கோர்ட்டில் ஆஜராக உத்தரவு
சென்னை:
ஸ்பிக் நிறுவன பங்குகளை விற்பனை செய்த வழக்கில் முன்னாள் முதல்வர்ஜெயலலிதா வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என தனி நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசுக்கு சொந்தமான டிட்கோ நிறுவனத்திடமிருந்த ஸ்பிக் பங்குகளை மீண்டும்ஸ்பிக் நிறுவனத்திற்கு விற்பனை செய்ததன் மூலம் அரசுக்கு ரூ 28 கோடியே 99 லட்சம்இழப்பு ஏற்படுத்தியதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் தொழில்துறைசெயலாளர் ராமச்சந்திரன், தொழிலதிபர் ஏ.சி. முத்தையா ஆகியோர் மீது முதலாவதுதனி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
ராமச்சந்திரனும், முத்தையாவும் தங்களை வழக்கிலிருந்து விடுவிக்குமாறு மனு தாக்கல்செய்தனர். இதை எதிர்த்து அரசு தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அரசு தரப்பு ஆவணங்களில் அடிப்படை முகாந்திரம் காணப்படுவதால் ஏ.சி.முத்தையாவை வழக்கிலிருந்து விடுவிக்க முடியாது. எனவே அவரது மனுவைதள்ளுபடி செய்வதாக நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
மேலும், குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா, ராமச்சந்திரன், முத்தையா ஆகியமுவரும் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதிஉத்தரவிட்டுள்ளார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications