வீரப்பன்: தீவிரவாதிகளுக்கு சாதகமாக தீர்ப்பு
சென்னை:
வீரப்பன் விடுவிக்கக் கோரிய 3 தீவிரவாதிகளை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்ததுசெல்லாது என்று சென்னை ஐகோர்ட் தீர்ப்பு அளித்தது.
சமீபத்தில் வீரப்பன், கன்னட நடிகர் ராஜ்குமாரைக் கடத்தி பின்னர் விடுவித்தார். ராஜ்குமார், வீரப்பன் பிடியில்இருக்கும் போது, அவரை விடுவிக்க வேண்டுமானால் தமிழகத்தில் கைது செய்யப்பட்டு காவலில் இருக்கும் 5தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்று வீரப்பன் நிபந்தனை விதித்திருந்தார்.
ராஜ்குமாரை விடுவிப்பதற்காக இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு ஒப்புதல் அளித்தது.
வெள்ளித்திருப்பூர் காவல் நிலையத்தில் ஆயுதங்களை கொள்ளை அடித்த வழக்கில் மணிகண்டன் என்பவர் கைதுசெய்யப்பட்டார். குள்ளஞ்சாவடி காவல் நிலையத் தாக்குதல் வழக்கில் தொடர்புடையவர் வெங்கடேசன். இவர்கள்உள்ளிட்ட 5 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில்வைக்கப்பட்டனர்.
உறவினர்கள் மனுத் தாக்கல்:
தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மணிகண்டன், சத்யமூர்த்தி,முத்துக்குமரன் ஆகிய 3 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று அவர்களின் உறவினர்கள் சென்னைஉயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
நீதிபதிகள் நாராயணா, பத்மநாபன் ஆகியோர் இந்த மனுவை விசாரித்தனர். பின்னர் 3 பேரையும் தேசியபாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தது செல்லாது என்று தீர்ப்பளித்தனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications