தி.க.சி.க்கு சாகித்ய அகாடமி விருது
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தமிழ் எழுத்தாளர் மற்றும் விமர்சகர் தி.க.சிவசங்கரன் உள்பட 21 பேருக்கு சாகித்யஅகாடமி விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
இது பற்றி சாகித்ய அகாடமி செயலாளர் சச்சிதானந்தன் கூறுகையில், இந்த ஆண்டுக்கானசாகித்ய அகாடமி விருதுகளில் கவிதைகள்தான் முதலிடம் வகிக்கின்றன.
8 கவிஞர்களுக்கும், 6 சிறுகதை எழுத்தாளர்களுக்கும், 3 நாவலாசிரியர்களுக்கும், 2இலக்கிய விமர்சகர்களுக்கும், நாவல் மற்றும் கட்டுரை ஆசிரியர்கள் இருவருக்கும் சாகித்யஅகாடமி விருதுகள் வழங்கப்படுகின்றன.
விருது பெறும் ஒவ்வொருவருக்கும் ரூ 25 ஆயிரமும், பட்டயமும் வழங்கப்படும்.விருதுகள் பிப்ரவரி மாதம் 20-ம் தேதி டெல்லியில் நடக்கும் விழாவில் வழங்கப்படும் எனகூறினார்.
தமிழிலில், தி.க.சிவசங்கரன் விருது பெறுகிறார். நெல்லை மாவட்டத்துக்காரரான தி.க.சி.சிறந்த விமர்சகராவார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications