குளிரில் உயிர் விடும் ஒரிசா பறவைகள்
புவனேஸ்வர்:
ஒரிசா மாநிலத்தில் நிலவி வரும் கடும் குளிரால் ஆயிரர்கணக்கான பறவைகளும், மீன்களும் இறந்து வருகின்றனஎன அதிகாரிகள் தெரிவிததனர்.
குளிர் காலம் தொடங்கியது முதல் நாட்டின் பல பகுதிகளிலும் கடும் குளிர் பாதித்து வருகிறது. அதற்கு ஒரிசாவும்விதிவிலக்கல்ல. அங்கு நிலவி வரும் கடும் குளிரால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பறவைகளும், மீன்களும்இறந்து விட்டன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:
குளிர் அதிகமாக இருப்பதால் பறவைகள் அதிக அளவில் இறந்துள்ளன. குறிப்பாக காடுகளால் சூழப்பட்ட மலைப்பகுதிகளில்தான் அதிக அளவில் பறவைகள் இறந்துள்ளன. இது தவிர குளங்களில் உள்ள மீன்களும் இறந்துவருகின்றன.
பறவைகள், மலை பகுதிகள் சூழ்ந்துள்ள கான்டமால் மற்றும் போத் மாவட்டங்களில்தான் அதிக அளவில்இறந்துள்ளன. இந்த பகுதிகளில் இருக்கும் வெப்பநிலை பூஜ்யம் டிகிரி செல்சியசுக்கும் குறைவாக உள்ளது. இந்தகுளிரை தாங்க முடியாமல் பறவைகள் இறந்து விடுகின்றன என கூறினர்.
இந்த பகுதிகளில் வாழும் மக்கள் குளிருக்கு பயந்து காலை 10 மணிக்கு மேல்தான் வீட்டை விட்டு வெளியேவருகிறார்கள். அதே போல் மாலை பொழுது சாயும் முன் வீட்டிற்குள் சென்று விடுகிறார்கள்.
ஒரிசாவின் டார்ஜிலிங் என அழைக்கப்படும் தாரிங்பாடியில் உள்ள வீடுகளின் கூரைகளில் அதிகாலையில்பனிக்கட்டிகள் காணப்படுகிறது அங்கு அந்த அளவுக்கு குளிர் கடுமைய்ாக உள்ளது.
குளிரிலிருந்து தப்பிக்க மக்கள் காலை நேரங்களிலேயே சாலையோரங்களில் தீமூட்டி குளர்காய்கிறார்கள்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications