மானிய விலையில் நூல்களை விற்க ஜெ.கோரிக்கை
சென்னை:
தமிழகத்தில் உள்ள நெசவுத் தொழிலாளர்களுக்கு மானிய விலையில் நூல்களைக் விற்க வேண்டும் என்று முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க.பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் கைத்தறி மற்றும் விசைத்தறி தொழிலாளர்களுக்கு மானிய விலையில் நூல்கள் கொடுக்கப்படுவதில்லை. இதனால் லட்சக்கணக்கான நெசவுத்தொழிலாளர்கள் கஷ்டப்படுகின்றனர். மிக அதிகமான விலையினால் நூல்களை வாங்கக் கூட முடியாமல் அவர்கள் தவிக்கின்றனர்.
மத்திய அரசின் தவறான கொள்கை காரணமாக சில மாதங்களுக்கு முன் நூலின் விலை ரூ 400 லிருந்து 500 ஆக உயர்ந்தது. இதனால் நெசவுத்தொழிலாளர்கள் மிகவும் பாதிப்புள்ளாகியுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள பல கூட்டுறவு மில்களை மூட முதல்வர் கருணாநிதி நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். இதனால் பல மில் தொழிலாளர்கள்பாதிக்கப்படுவார்கள்.
தமிழகத்தில் நூல்களின் விலையேற்றத்தைக் குறைக்க வேண்டும். இது குறித்து நெசவுத் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியும் முதல்வர் கருணாநிதி அதுகுறித்துக் கண்டு கொள்ளவேயில்லை என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
யு.என்.ஐ.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications