சிலைகள் உடைப்பை கண்டிக்கிறார் சங்கரய்யா
சென்னை:
ஈரோடு மற்றும் நெல்லை மாவட்டங்களில் சாமி சிலைகள் உடைக்கப்பட்டதற்கு மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சங்கரய்யா கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மற்றும் நெல்லை மாவட்டங்களில் சாமி சிலைகள் சேதப்படுத்தப்பட்டன. விநாயகர்சிலைக்கு செருப்பு மாலையும் போடப்பட்டது. இந்த செயலை கண்டித்து மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சங்கரய்யா வெளியிட்டுள்ள அறிகையில்கூறியிருப்பதாவது:
திருநெல்வேலி மேலப்பாளையத்தில் சாமி சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன. ஈரோடுமாவட்டம் தாராபுரத்தில் அண்ணாநகரில் கோயிலுக்குள் புகுந்த கும்பல் சாமி சிலைகளைஉடைத்துள்ளது.
இதையடுத்து அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இந்த சம்பவங்களை கட்சியின்மாநில செயற்குழு கடுமையாக கண்டிக்கிறது. இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது தமிழகஅரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications