புயல் இரவு தூத்துக்குடியைக் கடக்கும்?
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இலங்கை அருகே வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் புதன்கிழமை இரவுக்குள் தமிழகத்தில் தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி அருகே கரையைக்கடக்கும் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள கூறுகையில், இலங்கையைத் தாக்கிய புயல் புதன்கிழமை இரவு தூத்துக்குடி, கன்னியாகுமரி அருகே கரையைக் கடக்கும்.இதனால் இந்த இரண்டு பகுதிகளிலும் சூறாவளிக் காற்றும் பலத்த மழையும் பெய்யும் அபாயம் உள்ளது.
இதுதவிர, நாகப்பட்டினம், பாபநாசம், திருத்துறைப்பூண்டி ஆகிய இடங்களில் மழை பெய்து வருகிறது. அடுத்த 48 மணி நேரத்தில் தென்தமிழ் நாட்டிலும் கடும்மழை பெய்யும் அபாயமும், சூறாவளிக் காற்று வீசும் அபாயமும் உள்ளது என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications