ஈழத்தை ஆதரிப்போம் .. ராமதாஸ் கூறுகிறார்
சென்னை:
தனி ஈழத்தை பாட்டாளி மக்கள் கட்சி ஆதரிக்கும் என்று கட்சி நிறுவனர் ராமதாஸ் புதன்கிழமை தெரிவித்தார்.
பா.ம.க.வின் 225 வது அரசியல் சட்டமன்ற தொகுதி மாநாடு சென்னை சைதாப்பேட்டையில் நடந்தது.
மாநாட்டில் கலந்து கொண்டு ராமதாஸ் பேசுகையில், பா.ம.க. இதுவரை யாரையும் தேடிப்போகவில்லை. 1998 ம் ஆண்டு கூட்டணி நம்மைத் தேடி வந்தது.தற்போது 8 இடங்களில் போட்டியிட்டு 5 எம்.பி.தொகுதிகளைக் கைப்பற்றி உள்ளோம்.
இன்று 100 கோடி மக்களை ஆட்சி செய்யும் கட்சிகளில் பா.ம.க.வும் உண்டு. தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று வந்துள்ளேன். 225 தொகுதிமக்களின் மனநிலையையும் புரிந்து வந்துள்ளேன். அவர்கள் பா.ம.க.வை விரும்புகிறார்கள்.
இருக்க இடம், உண்ண உணவு, உடுக்க உடை எல்லாருக்கும் கிடைக்க வேண்டும். அதோடு கல்வியும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். இதுதான்பா.ம.க.வின் குறிக்கோள்.
ஈழத்தமிழர் பிரச்சனையில் பாட்டாளி மக்கள் கட்சியின் குறிக்கோளில் மாற்றம் இல்லை. விடுதலைப்புலிகளுக்கு பயிற்சி அளித்து, ஆயுதங்கள் வழங்கியதுஇந்திராகாந்திதான்.
மதுரையில் டெசோ அமைப்பின் (தமிழ் ஈழ மக்கள் பாதுகாப்பு) சார்பில் நடந்த மாநாட்டில் வாஜ்ாய் தமிழ் ஈழத்துக்கு ஆதரவு தெரிவித்துப் பேசினார்.எனவே, இலங்கை அதிபர் சந்திரிகா, விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் வாஜ்பாய் வலியுறுத்த வேண்டும்.
தேர்தலில் அதிக ஒதுக்கீடு கேட்டோ மற்ற விஷயங்களிலோ ஒரு போதும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றார் ராமதாஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications