நாங்கள் வெப்சைட் துவக்கவில்லை .. மாறன்
சென்னை:
அகண்ட தமிழகம் என்ற பெயரில் வெப்சைட் ஏதும் துவக்கவில்லை என்று வீரப்பனுடன் காட்டில்மறைந்திருப்பதாகக் கூறப்படும் தமிழ்நாடு விடுதலைப் படை அமைப்பின் தலைவர் மாறன் கூறியுள்ளார்.
அகண்ட தமிழகம் என்ற பெயரில் தமிழ்நாடு விடுதலைப் படை உள்பட பல தமிழ்த் தீவிரவாத அமைப்புகள்வெப்சைட் துவக்கியிருப்பதாக சமீபத்தில் செய்திகள் வந்தன. லோக்சபா வரை இது எதிரொலித்தது.
இந்த நிலையில் தங்களிடம் அப்படி ஒரு எண்ணமே இல்லை, வெப்சைட் ஏதும் துவக்கவில்லை என்று மாறன்கூறியுள்ளார். அவர் விடுத்துள்ள ஒரு அறிக்கையில் இதுகுறித்துக் கூறியிருப்பதாவது:
எங்கள் அமைப்பு சார்பில் வெப்சைட் ஏதும் துவக்கப்படவில்லை. இது மக்களைக் குழப்புவதற்காக யாரோ சிலர்செய்துள்ள வேலை. இந்த வெப்சைட்டிற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை. கர்நாடகா, ஆந்திரா, கேரளத்தின் பலபகுதிகளை இணைத்து அகண்ட தமிழகம் அமைப்போம் என்று நாங்கள் எப்போதுமே கூறவில்லை.
அந்தந்த மாநில மக்களுடன் தமிழர்களும் இணைந்து வாழவே ஆசைப்படுகிறோம். அந்தந்த மாநில இன மக்கள்தங்கள் உரிமைகளை அடைவதற்குப் போராடவே நாங்கள் குரல் கொடுத்து வருகிறோம்.
இந்த வெப்சைட் எங்களுடையதல்ல. எங்களுடைய அமைப்புக்கு பெருகி வரும் மக்கள் ஆதரவைக்குலைப்பதற்காகவே திட்டமிட்ட சதிதான் இந்த வெப்சைட் குழப்பம். இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுஎங்களையும், எங்களது முயற்சியையும் அவமானப்படுத்த வேண்டாம் என்று கூறியுள்ளார் மாறன்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications