கேஸ் சிலிண்டர் வெடித்து 2 பேர் பலி
சேலம்:
சேலம் மாவட்டம் மேட்டூர் ராமன் நகரில் குடோனில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் 2 லாரி டிரைவர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இன்னொருவர்காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேட்டூர் ராம்நகரில் கெம்பிளாஸ்ட் 2 வது தொழிற்சாலை எதிரில் சக்தி கேஸ் சர்வீஸ் இயங்கி வருகிறது. இது பாலசுப்ரமணியம் என்பவருக்குச்சொந்தமானதாகும்.
இங்கு சமையல் கேஸ் விநியோகம் செய்யப்படும். இங்குள்ள குடோனில் சிலிண்டர்கள் பல அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதில் பழுதடைந்த சிலிண்டரை ஊழியர்ஒருவர் சரி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது இன்னொரு சிலிண்டர் திடீரென்று வெடித்து தீப்பிடித்து எரிந்தது.
அப்போது குடோனுக்கு வெளியே நின்று கொண்டிருந்த தலைவாசலைச் சேர்ந்த மனோகரன் (30), குஞ்சாண்டியூரைச் சேர்ந்த முருகன் (30) ஆகிய 2 பேரும்தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தனர். இறந்த முருகனும், மனோகரனும் லாரி டிரைவர்கள்.
இவர்கள் இருவரும் குடோனின் எதிரேயுள்ள கெம்பிளாஸ்ட் நிறுவனத்திற்கு பொருட்களை இறக்க வந்தனர். இந்த விபத்தில் கெம்பிளாஸ்ட் ஊழியர் பங்காருபலத்த தீக்காயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் கேள்விப்பட்டதும் சக்தி கேஸ் சர்வீஸ் உரிமையாளர்பாலசுப்ரமணியம் தலைமறைவாகி விட்டார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications