காஞ்சி சுவாமிகளைச் சந்தித்தார் ஸ்டாலின் மனைவி
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
திமுக இளைஞரணித் தலைவரும், சென்னை நகர மேயருமான மு. க.ஸ்டாலினின் மனைவி துர்கா, காஞ்சிபுரம்இளைய சங்கராச்சாரியார் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமியைச் சந்தித்துப் பேசினார்.
இளைய சுவாமியைச் சந்தித்த பின்னர், அவரும், அவருடன் வந்த இரு பெண்களும், புகழ் பெற்ற காஞ்சி காமாட்சிஅம்மன் கோவிலுக்குச் சென்று பூஜைகள் செய்து அம்மனை வழிபட்டனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications