தமிழகத்தில் உற்சாக கிறிஸ்துமஸ்
சென்னை:
தமிழகத்தில் கிறிஸ்துமஸ் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
கிறிஸ்துமஸ் திங்கள்கிழமையன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. கிறிஸ்துமஸ் இயேசுபிரானின் பிறந்தநாளைக் கொண்டாடும் பண்டிகையாகும்.
இயேசு பிரான் நள்ளிரவில் பிறந்தார் என கூறப்படுவதால், கிறிஸ்தவர்கள் அனைவரும் ஞாயிற்றுக்கிழமைநள்ளிரவு புத்தாடை அணிந்து கிறிஸ்துவ தேவாலயங்களில் பிரார்த்தனைக்காக கூடினர்.
கிறிஸ்துவ தேவாலயங்கள் விளக்குள், வண்ண வண்ண பலூன்கள் மூலம் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தன.கிறிஸ்தவர்கள் வீடுகளிலும்,ம் கிறிஸ்துமஸ் மரங்கள், கிறிஸ்துமஸ் தாத்தாவின் உருவப் பொம்மைகளுடன் பரிசுப்பொருட்களுடன் வைக்க்ப்பட்டிருந்தன.
கிறிஸ்துமஸ் மரங்கள், கிறிஸ்துவ தேவாலயங்களிலும் பல 5 நட்சத்திர ஓட்டல்களிலும், கிளப்களிலும்அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தன.
கிறிஸ்தவர்கள் தங்கள் உறவினர்களுக்கும், தங்கள் நண்பர்களுககும், வேறு மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும்பாகுபாடின்றி கேக் மற்றும் இனிப்பு பொருட்கள் வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
அனாதை இல்லம் மற்றும் பல இடங்களில் வாழும் ஆதரவற்ற குழந்தைகளும் தங்களுடன் இருப்பவர்ரகளுக்குதுணி, பரிசுப் பொருட்களை பரி மாறி கிறிஸ்துமசை கொண்டாடினர்.
யு.என்.ஐ.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications